உடனடி
ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு தர மறுக்கும் மோடி மசோதா: எழுச்சித்தமிழர் கண்டனம்
ஆர்.எஸ்.எஸ்.காரரர்கள் இன்றைக்கு மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்க முன்வந்திருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்; மகிழ்ச்சியடைகிறேன். புரட்சியாளர் அம்பேத்கருடைய கனவு நனவாகிறது என்பதில் பெருமைப்படுகிறேன். அதேவேளையில் பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள இதன் நோக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பூவிழியன்·
16 Apr 2026