தமிழ்மண் நமது தமிழ்மண்

அங்கனூரில் வாக்களித்த எழுச்சித்தமிழர்

2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அங்கனூர் அரசுப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தனது சனநாயகக் கடமையை நிறைவேற்றினார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்
23 April 2026 77

WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!