தமிழ்மண் நமது தமிழ்மண்

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் கூட்டணியை வீழ்த்துவோம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர் திரு. அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு 21.04.2026 அன்று நெல்லிக்குப்பம் நகரில் ‘பானை’ சின்னத்திற்கு வாக்கு கேட்டுப் பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்
21 April 2026 160

WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!