மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் 'காட்டுமன்னர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் வி.சி.க வேட்பாளராக பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்களின் மகன் திரு. ஜோதிமணி போட்டியிடுவார்' என எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவிப்பு செய்தார். இதனையடுத்து காட்டுமன்னார்கோயிலில் 07.04.2026 அன்று நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று நமது வெற்றி வேட்பாளர் ஜோதிமணி அவர்களை ஆதரித்து உரையாற்றினார். இதில் தான் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் 'ஏன் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார் எழுச்சித்தமிழர்.
தேர்தல் களம்
LIVE
காட்டுமன்னார்கோயிலில் நான் போட்டியிடாததற்கு இதுதான் காரணம்! - எழுச்சித்தமிழர் விளக்கம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் 'காட்டுமன்னர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் வி.சி.க வேட்பாளராக பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்களின் மகன் திரு. ஜோதிமணி போட்டியிடுவார்' என எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவிப்பு செய்தார். இதனையடுத்து காட்டுமன்னார்கோயிலில் 07.04.2026 அன்று நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று நமது வெற்றி வேட்பாளர் ஜோதிமணி அவர்களை ஆதரித்து உரையாற்றினார் . இதில் தான் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் 'ஏன் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார் எழுச்சித்தமிழர்.
தொடர்புடைய செய்திகள்
விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்; சட்டசபைக்கு வேண்டாம்!
15 Apr 2026
எந்தச் சமூகத்திற்கும் எதிரானவர்கள் இல்லை சிறுத்தைகள்! எழுச்சித்தமிழர்
15 Apr 2026
சமுதாயத் தலைவர் இளையபெருமாளுக்குச் சிறப்பு செய்யவே ஜோதிமணிக்கு வாய்ப்பு! எழுச்சித்தமிழர் பெருமிதம்
15 Apr 2026
விஜய்க்குப் போடும் ஓட்டு மோடிக்குத்தான்! - எழுச்சித்தமிழர் உறுதி
14 Apr 2026