தமிழ்மண் நமது தமிழ்மண்

விசிக வேட்பாளர்கள் அறிமுகம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் 30.03.2026 அன்று காலை 11.30 மணியளவில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் விசிக வேட்பாளர்கள் எட்டுப்பேரை அறிமுகம் செய்துவைத்து வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார் எழுச்சித்தமிழர். அப்போது "எட்டிலும் வெற்றியை எட்டுவோம்" என்று முழங்கினார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்
30 March 2026 94

WhatsApp
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!