தேர்தல் களம்
தேர்தல் களம்
26 கட்டுரைகள்
விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்; சட்டசபைக்கு வேண்டாம்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் துரை கி.சரவணன் அவர்களுக்கு சேத்தியாதோப்புக் கூட்டுச்சாலையில் ‘பானை’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று (15.04.2026) காலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
எந்தச் சமூகத்திற்கும் எதிரானவர்கள் இல்லை சிறுத்தைகள்! எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி.சிக வேட்பாளர் பொறியாளர் ஜோதிமணி அவர்களுக்கு ‘பானை’ சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு இன்று (15.04.2026) காலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
சமுதாயத் தலைவர் இளையபெருமாளுக்குச் சிறப்பு செய்யவே ஜோதிமணிக்கு வாய்ப்பு! எழுச்சித்தமிழர் பெருமிதம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி.சிக வேட்பாளர், சமுதாயத்தலைவர் எல்.இளையபெருமாள் அவர்களின் மகன் பொறியாளர் ஜோதிமணி அவர்களுக்கு திருமுட்டத்தில் ‘பானை’ சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு இன்று (15.04.2026) காலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
விஜய்க்குப் போடும் ஓட்டு மோடிக்குத்தான்! - எழுச்சித்தமிழர் உறுதி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி..சிக வேட்பாளர் துணைப்பொதுச்யெலாளர் வழக்கறிஞர் எழில்கரோலின் அவர்களுக்கு அரக்கோணம் நகரத்தில் ‘பானை’ சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு 14.04.2026 அன்று மாலை பரப்புரை மேற்கொண்டார் எழுச்சித்தமிழர்.
அம்பேத்கர் திடலில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு வீரவணக்கம்
புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று(14.04.2026) வி.சி.க தலைமையகமான அம்பேத்கர் திடலில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார் எழுச்சித்தமிழர்.
வி.சி.க கொள்கை அறிக்கை வெளியீடு
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்: எழுச்சித்தமிழர் வீரவணக்கம்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளான இன்று(14.04.2026) காலை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு எழுச்சித்தமிழர் அவர்கள் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். பின், எழுச்சித்தமிழர் தலைமையில் அரசமைப்புச்சட்ட உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
அ.தி.மு.க - பா.ச.க கூட்டணி தப்பித்தவறி வெற்றி பெற்றுவிட்டால் தமிழ்நாடு உத்தரபிரதேசமாக மாறும்! - எழுச்சித்தமிழர் எச்சரிக்கை
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வி.சி.க வேட்பாளராக 'பனை' சின்னத்தில் போட்டியிடும் திரு. பன்னீர்தாஸ் அவர்களுக்கு இன்று (13.04.2026) வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டியல்ல; இரண்டுமுனைப் போட்டிதான்! - எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கார்த்தி அவர்களுக்கு செங்கல்பட்டு நகரத்தில் இன்று (13.04.2026) வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
ஜெயலலிதா அம்மையாருக்கு எதிராக முடிவெடுத்துவிட்டார் எடப்பாடி! எழுச்சித்தமிழர் குற்றச்சாட்டு
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சகோதரி அமுலு பொன்மலர் அவர்களுக்கு அச்சரப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
இரட்டை இலை அ.தி.மு.க-வின் சின்னம் அல்ல; அது பா.ஜ.க-வின் சின்னம்! செய்யூரில் எழுச்சித்தமிழர்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர் பொதுச்செயலாளர் திரு. சிந்தனைச் செல்வன் அவர்களுக்கு சூனாம்பேடு பகுதியில் இன்று (12.04.2026) வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் அரசமைப்புச் சட்ட உறுதிமொழி ஏற்க வேண்டும் - சிறுத்தைகளுக்கு எழுச்சித்தமிழர் வேண்டுகோள்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் அரசமைப்புச் சட்ட உறுதிமொழி ஏற்க வேண்டும் - சிறுத்தைகளுக்கு எழுச்சித்தமிழர் வேண்டுகோள்
மோடியிடம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது இரட்டை இலை! எழுச்சித்தமிழர் உறுதி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வானூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. கௌதம் திராவிடமணி அவர்களுக்கு திருச்சிற்றம்பலம் பகுதியில் 11.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
'திருமாவளவனை அவமதித்துவிட்டார் பிரேமலதா' எனத் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்! எழுச்சித்தமிழர் கண்டனம்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அன்புச்சகோதரர் வெங்கடேசன் அவர்களுக்கு வெள்ளிமேடு பகுதியில் 11.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.
பா.ச.க. வளர்வதற்கு எடப்பாடி வழி வகுக்கிறார்! அந்தியூரில் எழுச்சித்தமிழர் குற்றச்சாட்டு
விக்கிரவாண்டி கெடார் பகுதியில் அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.