தமிழ்மண் நமது தமிழ்மண்

தேர்தல் களம்

தேர்தல் களம்

45 கட்டுரைகள்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் அரசமைப்புச் சட்ட உறுதிமொழி ஏற்க வேண்டும் - சிறுத்தைகளுக்கு எழுச்சித்தமிழர் வேண்டுகோள்
உடனடி

பூவிழியன்· 11 Apr 2026
மோடியிடம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது இரட்டை இலை!    எழுச்சித்தமிழர் உறுதி
உடனடி

மோடியிடம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது இரட்டை இலை! எழுச்சித்தமிழர் உறுதி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வானூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. கௌதம் திராவிடமணி அவர்களுக்கு திருச்சிற்றம்பலம் பகுதியில் 11.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 11 Apr 2026
 'திருமாவளவனை அவமதித்துவிட்டார் பிரேமலதா' எனத்   திட்டமிட்டு  அவதூறு  பரப்புகிறார்கள்!  எழுச்சித்தமிழர் கண்டனம்
உடனடி

'திருமாவளவனை அவமதித்துவிட்டார் பிரேமலதா' எனத் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்! எழுச்சித்தமிழர் கண்டனம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அன்புச்சகோதரர் வெங்கடேசன் அவர்களுக்கு வெள்ளிமேடு பகுதியில் 11.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 11 Apr 2026
 பா.ச.க. வளர்வதற்கு எடப்பாடி வழி வகுக்கிறார்!  அந்தியூரில் எழுச்சித்தமிழர் குற்றச்சாட்டு
உடனடி

பா.ச.க. வளர்வதற்கு எடப்பாடி வழி வகுக்கிறார்! அந்தியூரில் எழுச்சித்தமிழர் குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி கெடார் பகுதியில் அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 11 Apr 2026
234 தொகுதிகளிலும் சிறுத்தைகளின் அலை அடிக்கிறது! திண்டிவனத்தில் எழுச்சித்தமிழர்.

234 தொகுதிகளிலும் சிறுத்தைகளின் அலை அடிக்கிறது! திண்டிவனத்தில் எழுச்சித்தமிழர்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் போட்டிடும் விசிக வேட்பாளர் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்களுக்கு மரக்காணம் பகுதியில் 11.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 11 Apr 2026
அ.தி.மு.க பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்தது மதவெறியைப் பரப்புவதற்கா? எழுச்சித்தமிழர் கேள்வி
உடனடி

அ.தி.மு.க பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்தது மதவெறியைப் பரப்புவதற்கா? எழுச்சித்தமிழர் கேள்வி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் அப்துர் ரகுமான் அவர்களுக்கு வீரப்பார், பண்ருட்டி நகரம்,மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் 10.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 10 Apr 2026
வலதுசாரி  சக்திகளுக்கும் இடதுசாரி சக்திகளுக்கும் இடையே நடக்கும் ஒரு மக்கள் யுத்தம்!  - எழுச்சித்தமிழர்
உடனடி

வலதுசாரி சக்திகளுக்கும் இடதுசாரி சக்திகளுக்கும் இடையே நடக்கும் ஒரு மக்கள் யுத்தம்! - எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் முனைவர் மாலதி அவர்களுக்கு தியாகதுருவம் பகுதியில் 09.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 09 Apr 2026
" தமிழ்நாட்டிற்குள் பி.ஜே.பி நுழையக்கூடாது"  என்பதில் தெளிவாக இருந்தவர் ஜெயலலிதா அம்மையார்!  - எழுச்சித்தமிழர்
உடனடி

" தமிழ்நாட்டிற்குள் பி.ஜே.பி நுழையக்கூடாது" என்பதில் தெளிவாக இருந்தவர் ஜெயலலிதா அம்மையார்! - எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. ஐ.பி.செந்தில்குமார் அவர்களை ஆதரித்து 08.04.2026 அன்று திண்டுக்கல் நகரத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 08 Apr 2026
அ.தி.மு.க.விற்குப் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பி.ஜே.பி.க்குப் போடுகிற ஓட்டு! -  எழுச்சித்தமிழர் எச்சரிக்கை
உடனடி

அ.தி.மு.க.விற்குப் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பி.ஜே.பி.க்குப் போடுகிற ஓட்டு! - எழுச்சித்தமிழர் எச்சரிக்கை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வி.சி.க வேட்பாளர் துணைப் பொதுச்செயலாளர் திரு. பெ.சக்திவேல் அவர்களை ஆதரித்து தேனி பகுதியில் 08.04.2026 அன்று வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 08 Apr 2026
சிறுத்தைகள் இடம்பெறும் கூட்டணி  வெற்றி பெறும்! - எழுச்சித்தமிழர் உறுதி
உடனடி

சிறுத்தைகள் இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும்! - எழுச்சித்தமிழர் உறுதி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் 9 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து 07.04.2026 அன்று பரப்புரை மேற்கொண்டார் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இப்பரப்புரை நிகழ்வில் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 07 Apr 2026
 விடுதலைச் சிறுத்தையாகவே இனி வாழ்வேன்! - வேட்பாளர் ஜோதிமணி உருக்கம்
உடனடி

விடுதலைச் சிறுத்தையாகவே இனி வாழ்வேன்! - வேட்பாளர் ஜோதிமணி உருக்கம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் காட்டுமன்னார்கோயிலில் 07.04.2026 அன்று நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் வெற்றி வேட்பாளர் ஜோதிமணி ஆற்றிய உருக்கமான உரை .

பூவிழியன்· 07 Apr 2026
காட்டுமன்னார்கோயிலில் நான் போட்டியிடாததற்கு இதுதான் காரணம்!  - எழுச்சித்தமிழர் விளக்கம்
உடனடி

காட்டுமன்னார்கோயிலில் நான் போட்டியிடாததற்கு இதுதான் காரணம்! - எழுச்சித்தமிழர் விளக்கம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் 'காட்டுமன்னர்கோயில் சட்டமன்றத் தொகுதியில் வி.சி.க வேட்பாளராக பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்களின் மகன் திரு. ஜோதிமணி போட்டியிடுவார்' என எழுச்சித்தமிழர் அவர்கள் அறிவிப்பு செய்தார். இதனையடுத்து காட்டுமன்னார்கோயிலில் 07.04.2026 அன்று நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று நமது வெற்றி வேட்பாளர் ஜோதிமணி அவர்களை ஆதரித்து உரையாற்றினார் . இதில் தான் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் 'ஏன் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 07 Apr 2026
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்!

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்!

காட்டுமன்னார்கோவில் | ஏப்ரல் 07, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) வேட்பாளராகப் போட்டியிடும் தோழர் ஜோதிமணி அவர்கள் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பூவிழியன்· 06 Apr 2026
விசிக வேட்பாளர்கள் அறிமுகம்
உடனடி

விசிக வேட்பாளர்கள் அறிமுகம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் 30.03.2026 அன்று காலை 11.30 மணியளவில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் விசிக வேட்பாளர்கள் எட்டுப்பேரை அறிமுகம் செய்துவைத்து வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார் எழுச்சித்தமிழர். அப்போது "எட்டிலும் வெற்றியை எட்டுவோம்" என்று முழங்கினார் எழுச்சித்தமிழர்.

பூவிழியன்· 30 Mar 2026
தி.மு.க கூட்டணியில் வி.சி.க.விற்கு எட்டுத் தொகுதிகள் - எழுச்சித்தமிழர்
உடனடி

தி.மு.க கூட்டணியில் வி.சி.க.விற்கு எட்டுத் தொகுதிகள் - எழுச்சித்தமிழர்

தி.மு.க கூட்டணியில் வி.சி.க.விற்கு எட்டுத் தொகுதிகள் - எழுச்சித்தமிழர்

பூவிழியன்· 24 Mar 2026
தமிழ்மண்

தமிழ்மண் App

செய்திகளை offline-லும் படிக்கலாம்!